Icon
Icon

Our Pope

POPE Francis

Icon

Our Bishop

Rt Rev Antonysamy Savarimuthu

Icon

Our Priest

Rev. Fr. Arulraj V.K.S

About Us

Our Sahaya Matha Church

Tempor erat elitr rebum at clita. Diam dolor diam ipsum sit. Aliqu diam amet diam et eos. Clita erat ipsum et lorem et sit, sed stet lorem sit clita duo justo magna dolore erat amet

Stet no et lorem dolor et diam, amet duo ut dolore vero eos. No stet est diam rebum amet diam ipsum. Clita clita labore, dolor duo nonumy clita sit at, sed sit sanctus dolor eos.

65

Years

in

Jawahar Nagar

Our Church details

Icon

History

Our Church History Details

Read More
Icon

Facilities

Our Church Facilities Details

Read More
Icon

Sub Station

Our Church Sub Station are

Read More

AVE MARIA

இதோ உன் தாய்

அதோ, உன் மகன் என்றார். பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேர முதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்”
(யோவான் 19:26,27).

Icon

சிலுவை அடையாளம்

தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே - ஆமென்.

Icon

மங்கள வார்த்தை மன்றாட்டு

அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க, ஆண்டவர் உம்முடனே, பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய ஏசுவும் ஆசி பெற்றவரே, தூய மரியே, இறைவனின் தாயே, பாவிகளாய் இருக்கின்ற எங்களுக்காக, இப்பொழுதும், எங்கள் இறப்பின் வேளையிலும், வேண்டிக்கொள்ளும் - ஆமென்

Icon

மூவொரு இறைவன் புகழ்

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சிமை உண்டாகுக, தொடக்கத்தில் இருந்தது போல இபோழுதும், எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக - ஆமென்.

Our Church

Prayers

தூய ஆவியை நோக்கிய செபம்

தூய ஆவியே என் ஆருயிரே உம்மை ஆராதிக்கிறேன். என்னில் ஒளியேற்றி என்னை வழிநடத்தும். எனக்கு திடமளித்து என்னை தேற்றும் நான் செய்யவேண்டியதைச் சொல்லும். ஆணையிடும். உமது திட்டத்தை தெயப்படுத்தினால் போதும் எனக்கு நடக்க வேண்டுமென்று நீர் விரும்புவதை நான் அன்புடன் ஏற்று அடிபணிகிறேன்.ஆமென்.

சுருக்கமான உத்தம மனஸ்தாபம்

என் சர்வேஸ்வரா சுவாமி, தேவரீர் அளவில்லாத நன்மையும் அன்பும் நிறைந்தவராய் இருப்பதினால் என் பாவங்களால் உமக்குச் செய்த துரோகத்துக்காக உத்தம மனஸ்தாபப்படுகிறேன். இனி உமது வரப்பிரசாதத்தின் உதவியால் இப்பேர்ப்பட்ட பாவங்களைச் செய்வதில்லை என்று உறுதியான பிரதிக்கினை செய்கிறேன்.ஆமென்.

இரக்கத்திற்கான ஜெபம்

இயேசுவே, எங்கள் மேல் இரக்கம் வையும். எங்கள் மேல் இரக்கமாயிரும். எங்களைத் தீர்ப்பிடாதேயும். எங்கள் மூதாதையர், எங்கள் சகோதர, சகோதரிகள் வழி வந்த எல்லாக் குற்றங் குறைகளையும், பாவங்களையும்,மன்னித்தருளும். எங்களுக்கு வரப்போகும் தண்டனையை விலக்கி விடும். எங்களை உமது சொந்தப் பிள்ளைகளாக ஏற்றுக் கொண்டு உமது ஆவியால் எங்களை வழி நடத்தியருளும் -ஆமென்.

ஒப்புக்கொடுத்தல்

தூய ஆவியானவரே, எங்களை வழிநடத்தும்படி, எங்கள் வாழ்வு முழுவதையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். எங்களுக்குள்ளே ஜீவித்து இறையன்பின் அற்புதங்களை எங்கள் வழியாக வெளிப்படுத்தும்.